தமிழ் கஷ்டப்படுத்து யின் அர்த்தம்

கஷ்டப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    கடும் சிரமத்துக்கு உள்ளாக்குதல்.

    ‘குழந்தைகளைப் படிக்கச் சொல்லி எதற்காக இந்த வயதிலேயே கஷ்டப்படுத்த வேண்டும்?’
    ‘‘மூன்று மாதமாகப் படுக்கையில் கிடந்து உங்களையெல்லாம் ரொம்பக் கஷ்டப்படுத்திவிட்டேன்’ என்று தாத்தா புலம்பினார்’