தமிழ் காக்காய்க்கடி யின் அர்த்தம்

காக்காய்க்கடி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் சிறுவர் பேச்சில்) (தின்பண்டம் போன்றவற்றை) எச்சில் படாமல் துணியால் மூடிக் கடிக்கும் முறை.

    ‘அந்த மிட்டாயில் எனக்குக் காக்காய்க்கடி கடித்துக் கொஞ்சம் கொடு!’