தமிழ் காக்காய்க்குளியல் யின் அர்த்தம்

காக்காய்க்குளியல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (முழு உடம்பையும் நனைக்காமல்) தண்ணீரை அள்ளித் தெளித்து உடம்பைக் கழுவிக்கொள்ளுதல்.

    ‘காக்காய்க்குளியல் போட்டுவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்’