தமிழ் காஜா யின் அர்த்தம்

காஜா

பெயர்ச்சொல்

  • 1

    உடையில் பொத்தானைப் பொருத்த வசதியாக நீளவாக்கில் வெட்டித் தைக்கப்படும் சிறிய துவாரம்.

    ‘இந்தச் சட்டைக்கு எத்தனை காஜா எடுக்க வேண்டும்?’
    ‘காஜா பிய்ந்துவிட்டது’