தமிழ் காஜியார் யின் அர்த்தம்

காஜியார்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    நோன்பு, பிறை தெரிதல் போன்றவற்றை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும், பள்ளிவாசலில் தொழுகை நடத்திவைக்கவும் அரசால் நியமிக்கப்பட்டவர்.

  • 2

    இஸ்லாமிய வழக்கு

    காண்க: காஜி