தமிழ் காட்டிலும் யின் அர்த்தம்

காட்டிலும்

இடைச்சொல்

  • 1

    ஒன்றை அல்லது ஒருவரை மற்றொன்றுடன் அல்லது மற்றொருவருடன் ஒப்பிடும்போது பயன்படுத்தும் இடைச்சொல்; ‘விட’.

    ‘என்னைக் காட்டிலும் அவர் இரண்டு வயது மூத்தவர்’
    ‘நான் கொடுத்த விலையைக் காட்டிலும் நீ கொடுத்தது அதிகம்’
    ‘தோசையைக் காட்டிலும் இட்லி வயிற்றுக்கு நல்லது’