தமிழ் காட்டுக்கோழி யின் அர்த்தம்

காட்டுக்கோழி

பெயர்ச்சொல்

  • 1

    காட்டில் இருப்பதும், ஆண் இனம் ஊதா நிறத்திலும் பெண் இனம் பழுப்பு கலந்த சாம்பல் நிறத்திலும் இருப்பதுமான, கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை.