தமிழ் காடாவிளக்கு யின் அர்த்தம்

காடாவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் பயன்படுத்தும்) தடித்த திரி போட்ட, சிம்னி இல்லாத தகர (டப்பா) விளக்கு.