தமிழ் காண்டம் யின் அர்த்தம்

காண்டம்

பெயர்ச்சொல்

 • 1

  பெருங்காப்பியத்தின் ஒரு பெரிய உட்பிரிவு.

  ‘கம்பராமாயணத்தின் முதல் காண்டம் பால காண்டம் ஆகும்’

 • 2

  சோதிடம்
  ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட உறவு, நிகழ்ச்சி போன்றவை குறித்து வெளிப்படும் விவரங்கள்.

  ‘தந்தையைப் பற்றிய விவரங்களை விவரிப்பது பித்ரு காண்டம் ஆகும்’