தமிழ் காதலர் யின் அர்த்தம்

காதலர்

பெயர்ச்சொல்

  • 1

    காதலனையும் காதலியையும் குறிப்பிடும் பன்மைச்சொல்/(ஆணை மட்டும் குறிக்கும்போது) காதலன்.

    ‘இந்தச் சிறுவர் பூங்கா இப்போது காதலர் பூங்காவாக மாறிவருகிறது என்று நண்பர் கூறினார்’
    ‘உங்கள் காதலரிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன?’