தமிழ் காதுபட யின் அர்த்தம்

காதுபட

வினையடை

  • 1

    (யார் ஒன்றைக் கேட்கக் கூடாதோ அதை அவர்) கேட்கும் வகையில்.

    ‘என்னைப் பற்றி மோசமாக என் காதுபடப் பேசினார்கள்’
    ‘அவர் வியாதியைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவர் காதுபடச் சொல்லிவிடாதே!’