தமிழ் காந்தாரம் யின் அர்த்தம்

காந்தாரம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஏழு ஸ்வரங்களில் மூன்றாவது ஸ்வரமான ‘க’வைக் குறிப்பது.