தமிழ் கானாங்கெளுத்தி யின் அர்த்தம்

கானாங்கெளுத்தி

பெயர்ச்சொல்

  • 1

    மார்புத் துடுப்புக்குப் பின்பகுதியில் கருப்புப் புள்ளியைக் கொண்ட, கூட்டமாக வாழும், (உணவாகும்) ஒரு வகை மீன்.

    ‘கானாங்கெளுத்தி பெரும்பாலும் கடலின் மேற்பரப்பில் காணப்படும்’