தமிழ் கான் யின் அர்த்தம்

கான்

பெயர்ச்சொல்

  • 1

    சற்று ஆழமான வாய்க்கால்.

    ‘வெள்ளம் கானுக்குள் ஓடிவிட்டதால் சாலை பாதிக்கப்படவில்லை’
    ‘வாழைத் தோப்பில் கான் வெட்டிவிட வேண்டும்’