தமிழ் காபந்து அரசு யின் அர்த்தம்

காபந்து அரசு

பெயர்ச்சொல்

  • 1

    தேர்தல் முடிந்து மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும்வரை உள்ள காலத்தில் நாட்டை நிர்வகிக்கும் அரசு.