தமிழ் காம்பீரியம் யின் அர்த்தம்

காம்பீரியம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கம்பீரம்.

    ‘ரிஷப வாகனத்தின் காம்பீரியம்!’
    ‘காப்பிய நடையில் உள்ள காம்பீரியம்’