தமிழ் காமாசோமாவென்று யின் அர்த்தம்

காமாசோமாவென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திருத்தமாக இல்லாமல்; ஒழுங்கானபடி இல்லாமல்.

    ‘கடைசியில் கதையைக் காமாசோமாவென்று முடித்துவிட்டார்’