தமிழ் காமாலை யின் அர்த்தம்

காமாலை

பெயர்ச்சொல்

சித்த வைத்தியம்
  • 1

    சித்த வைத்தியம்
    பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களைப் பொதுவாகக் குறிப்பது.