தமிழ் காய்கறி யின் அர்த்தம்

காய்கறி

பெயர்ச்சொல்

  • 1

    சமைத்து உண்ணப் பயன்படும் காய், கிழங்கு, கீரை போன்றவற்றைக் குறிக்கும் பொதுச்சொல்.

    ‘காய்கறிக் கடையில் அரைக்கீரை வாங்கினேன்’