தமிழ் காய்ந்த மிளகாய் யின் அர்த்தம்

காய்ந்த மிளகாய்

பெயர்ச்சொல்

  • 1

    மிளகாய் வற்றல்.

    ‘உப்புமாவுக்குத் தாளிக்க இரண்டு காய்ந்த மிளகாய் வேண்டும்’