தமிழ் காய்பிடி யின் அர்த்தம்

காய்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (தாவரங்களில்) பூ காயாக மாறத் தொடங்குதல்.

    ‘அவரைச் செடி இன்னும் காய்பிடிக்க ஆரம்பிக்கவில்லை’