தமிழ் காயல் யின் அர்த்தம்

காயல்

பெயர்ச்சொல்

  • 1

    கழிமுகத்தை ஒட்டி அமைந்திருக்கும் உப்புநீர் நிறைந்த நீர்வழி.

    ‘கடலுக்கும் காயலுக்கும் இடையில் இருக்கும் கடற்கரையில் நடந்துபோவதே ஒரு சுகமான அனுபவம்’