தமிழ் காய்விடு யின் அர்த்தம்

காய்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நண்பர்களாக இருக்கும் சிறுவர்கள்) ஒருவரோடு ஒருவர் இனி பேசிக்கொள்வதில்லை என்று சொல்லிவிடுதல்.

    ‘‘மிட்டாய் தராவிட்டால் உன்னோடு காய்விட்டுவிடுவேன்’ என்றான்’