காய்வெட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : காய்வெட்டு1காய்வெட்டு2

காய்வெட்டு1

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தவிர்த்தல்.

  ‘என்னையும் கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொன்னவர், காய்வெட்டிவிட்டுத் தான் மாத்திரம் போய்விட்டார்’
  ‘சரியான சமயங்களில் மற்றவர்களைக் காய்வெட்டிவிடுவதில் அவர் கெட்டிக்காரர்’

காய்வெட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : காய்வெட்டு1காய்வெட்டு2

காய்வெட்டு2

பெயர்ச்சொல்

 • 1

  (காய், பழம் போன்றவற்றைக் குறித்துவரும்போது) பழுக்க ஆரம்பித்த நிலை.

  ‘காய்வெட்டாக இல்லாமல் நன்றாகப் பழுத்த மாம்பழமாக வாங்கிக்கொண்டு வா’
  ‘வாழைப்பழம் சரியாகப் பழுக்கவில்லை, காய்வெட்டாக இருக்கிறது’