தமிழ் காயா பழமா யின் அர்த்தம்

காயா பழமா

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றின் முடிவு சாதகமாக அமைந்ததா இல்லையா என்று கேட்கும் விதத்தில் பயன்படுத்தும் தொடர்.

    ‘நீ போன வேலை காயா பழமா?’