தமிழ் காரகன் யின் அர்த்தம்

காரகன்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    ஒருவருடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட அம்சத்தை நிர்ணயிக்கும் கிரகம்.

    ‘உங்கள் ஜாதகத்தில் ஆயுள் காரகனான சனி உச்சத்தில் இருக்கிறான்’