தமிழ் காரசாரமான யின் அர்த்தம்

காரசாரமான

பெயரடை

  • 1

    (பேசுதல், எழுதுதல், விவாதித்தல் முதலியவை குறித்து வரும்போது) காட்டமான அல்லது தீவிரமான.

    ‘பாராளுமன்றத்தில் கட்சித் தாவல்பற்றிக் காரசாரமான விவாதம் நடந்தது’

  • 2

    காரமும் சுவையும் கூடியதான.

    ‘காரசாரமான சமையல்’