தமிழ் காராச்சேவு யின் அர்த்தம்

காராச்சேவு

பெயர்ச்சொல்

  • 1

    கடலை மாவுடன் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து அச்சின்மூலம் கனத்த திரி போல் பிழிந்து கொதிக்கும் எண்ணெயில் இட்டுச் செய்யும் தின்பண்டம்.