தமிழ் காராபூந்தி யின் அர்த்தம்

காராபூந்தி

பெயர்ச்சொல்

  • 1

    கடலை மாவில் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து, துளைகளை உடைய பெரிய கரண்டியில் தேய்த்து, கொதிக்கும் எண்ணெயில் இட்டுச் செய்யப்படும் தின்பண்டம்.