தமிழ் காராமணி யின் அர்த்தம்

காராமணி

பெயர்ச்சொல்

  • 1

    (புன்செய் நிலத்தில் ஊடுபயிராகப் பயிரிடப்படும்) உள்ளே பயறுகளைக் கொண்டிருக்கும், கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் காயைத் தரும் பயிர்/அதன் பருப்பு.