தமிழ் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் யின் அர்த்தம்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    காற்று மண்டலத்தில் இயல்பானதைவிடக் குறைந்த அழுத்தம் உருவாகியிருக்கும் (மேகங்கள் திரண்டு மழை பெய்யும்) பகுதி.