தமிழ் காற்றாலை யின் அர்த்தம்

காற்றாலை

பெயர்ச்சொல்

  • 1

    காற்றின் இயக்கத்தைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கவோ இயந்திரங்களை இயக்கவோ பயன்படும் அமைப்பு.