தமிழ் காற்றுவாங்கு யின் அர்த்தம்

காற்றுவாங்கு

வினைச்சொல்-வாங்க, -வாங்கி

  • 1

    நல்ல காற்று வீசும் இடத்திற்குப் போய்க் காற்றை அனுபவித்தல்.

    ‘காற்றுவாங்கத் தினமும் நான் கடற்கரைக்கு வருகிறேன்’

  • 2

    காண்க: காற்றாடு