தமிழ் காறித்துப்பு யின் அர்த்தம்

காறித்துப்பு

வினைச்சொல்-துப்ப, -துப்பி

  • 1

    வெறுப்பை வெளிக்காட்டும் விதத்தில் பழித்தல்; கேவலமாக நினைத்தல்.

    ‘வீட்டை இப்படிக் குப்பையாகப் போட்டுவைத்திருக்கிறாயே? யாராவது பார்த்தால் காறித்துப்ப மாட்டார்களா?’
    ‘நான் இந்தக் காரியத்தைச் செய்தால் என் உறவினர்களே காறித்துப்புவார்கள்’