தமிழ் கால்கடுதாசி யின் அர்த்தம்

கால்கடுதாசி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திடீர் ராஜினாமாக் கடிதம்.

    ‘அதிகாரி திட்டியதால் கால் கடுதாசியை நீட்டிவிட்டு வந்துவிட்டான்’