தமிழ் காலனியம் யின் அர்த்தம்

காலனியம்

பெயர்ச்சொல்

  • 1

    மற்றொரு நாட்டின் ஆட்சியையும் சந்தையையும் இயற்கை வளத்தையும் பொருளாதாரத்தையும் தன் நாட்டின் நலத்திற்காகத் தன்வசமாக்கிக்கொள்ளும் மேலாதிக்கம்.