தமிழ் கால்பந்து யின் அர்த்தம்

கால்பந்து

பெயர்ச்சொல்

  • 1

    பந்தைக் காலால் உதைத்து எதிர் அணியினர் பக்கம் கொண்டுசென்று வலையோடு கூடிய இரு கம்பங்களுக்கு இடையே தள்ளி விளையாடும் ஆட்டம்.