தமிழ் காலம் கடத்து யின் அர்த்தம்

காலம் கடத்து

வினைச்சொல்கடத்த, கடத்தி

  • 1

    (வேண்டுமென்றே) தாமதம்செய்தல்.

    ‘ஏன் தேர்வுக்குப் பணம் கட்டாமல் காலம் கடத்துகிறாய்?’
    ‘அரசு காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’