தமிழ் காழ்ப்பு யின் அர்த்தம்

காழ்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பகைமையுடன் கூடிய வெறுப்பு.

    ‘எனக்குப் பதவி உயர்வு கிடைக்காமல் போனதற்குக் காரணம் மேலதிகாரி என்மேல் கொண்ட காழ்ப்புதான்’
    ‘காழ்ப்பின் காரணமாக என்மேல் பழி சுமத்தினார்கள்’