தமிழ் காவுகொள் யின் அர்த்தம்

காவுகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    உயிர்களைப் பலி கொள்ளுதல்.

    ‘நேற்று நடந்த ரயில் விபத்து நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காவுகொண்டுவிட்டது’