தமிழ் கிச்சடி யின் அர்த்தம்

கிச்சடி

பெயர்ச்சொல்

  • 1

    கொதிக்கும் நீரில் ரவை அல்லது சேமியாவைப் போட்டு, வேக வைத்த தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவற்றைச் சேர்த்து, மஞ்சள் தூள் தூவிச் செய்யும் சிற்றுண்டி.