தமிழ் கிச்சுக்கிச்சுத்தம்பலம் யின் அர்த்தம்

கிச்சுக்கிச்சுத்தம்பலம்

பெயர்ச்சொல்

  • 1

    மணலை ஒரு முழ நீளத்தில் சிறு கரைபோலக் குவித்து வைத்து அதில் ஒருவர் குச்சியை ஒளிக்க மற்றவர் கையால் பொத்திக் கண்டுபிடிக்கும் ஒரு சிறுவர் விளையாட்டு.