தமிழ் கிசுகிசுவென்று யின் அர்த்தம்

கிசுகிசுவென்று

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு விரைவாக; கடகடவென்று.

    ‘கிசுகிசுவென்று ஓடிப்போய்க் கடையில் பால் வாங்கிவா’
    ‘இரண்டு வருடத்தில் கிசுகிசுவென்று வளர்ந்துவிட்டாள்’