தமிழ் கிணுகிணு யின் அர்த்தம்

கிணுகிணு

வினைச்சொல்கிணுகிணுக்க, கிணுகிணுத்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (மணி போன்றவை) மெல்லிய ஓசையுடன் ஒலித்தல்.

    ‘சைக்கிள் மணி கிணுகிணுத்தது’