தமிழ் கியாமத் யின் அர்த்தம்

கியாமத்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    உலகம் அழிந்தபின் அனைவருக்கும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள்.

    ‘ஒவ்வொருவரிடமும் கியாமத் நாளன்று கேள்வியும் கணக்கும் கேட்கப்படும்’