தமிழ் கிரந்திப்புண் யின் அர்த்தம்

கிரந்திப்புண்

பெயர்ச்சொல்

  • 1

    பாலுறவு நோயின் அறிகுறியாக ஆணின் அல்லது பெண்ணின் பிறப்புறுப்புகளிலும் உதடு, கைவிரல் முதலிய உறுப்புகளிலும் தோன்றும், வலி இல்லாத ஒரு வகைப் புண்.