தமிழ் கிரமம் யின் அர்த்தம்

கிரமம்

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முறை; ஒழுங்கு.

    ‘வரிசைக் கிரமம்’
    ‘தாத்தாவின் பூஜைக் கிரமம் தவறவில்லை’