தமிழ் கிரவுண்டு யின் அர்த்தம்

கிரவுண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (223 சதுர மீட்டர் கொண்ட) வீடு கட்டும் மனை.

    ‘முக்கால் கிரவுண்டில் கட்டப்பட்ட வீடு’