தமிழ் கிராமம் யின் அர்த்தம்

கிராமம்

பெயர்ச்சொல்

  • 1

    பரப்பிலும் மக்கள்தொகையிலும் குறைவாகவும் நகர வாழ்க்கை வசதிகள் இல்லாததாகவும் உள்ள (விவசாயம், நெசவு போன்ற தொழில்களை மக்கள் பாரம்பரியமாகச் செய்துவரும்) ஊர்.