தமிழ் கிராமாந்திரம் யின் அர்த்தம்

கிராமாந்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கிராமமும் கிராமத்தை ஒட்டிய பகுதியும்.

    ‘நகரங்களைவிடக் கிராமாந்திரங்களில் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழலாம்’